LPL 2024: பிலிப்ஸ், பதிரானா அசத்தல்; ஃபால்கன்ஸை வீழ்த்தி ஸ்டிரைக்கர்ஸ் த்ரில் வெற்றி!
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக்(Lanka Premier League) தொடரின் 5ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து, அணிக்கு…
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக்(Lanka Premier League) தொடரின் 5ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து, அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.