LPL 2024: ரைலீ ரூஸோவ் மிரட்டல் சதம்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை பந்தாடியது ஜாஃப்னா கிங்ஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐந்தாவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹ்மனுல்லா…
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐந்தாவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது விக்கெட்டை இழந்தார்.