மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடியது. இதில் மூன்று வடிவிலான தொடரிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியது.
Advertisement

Read Full News: மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!