ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மஹீஷ் தீக்ஷனா!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement

Read Full News: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மஹீஷ் தீக்ஷனா!