பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!
![Marco Jansen And Kagiso Rabada Collided On Boundary During Wi Vs Sa Match - Watch! பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2024/06/marco-jansen-and-kagiso-rabada-collided-on-boundary-during-wi-vs-sa-match-lg1-lg.jpg)
பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிகெக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இரண்டாவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement