இது தான் மற்றவர்களை விட தொனியை முன்னிலைப்படுத்துகிறது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
உலகின் சிறந்த கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கருதப்படுகிறார். இதை அவர்களின் புள்ளி விவரத்தை வைத்தே நாம் சொல்லிவிடலாம். ஏனெனில் கடந்த 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை என அவரது தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது. இது தவிர, அவர் தனது சிறந்த விக்கெட் கீப்பிங் திறமைக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் போற்றப்படும்…
உலகின் சிறந்த கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கருதப்படுகிறார். இதை அவர்களின் புள்ளி விவரத்தை வைத்தே நாம் சொல்லிவிடலாம். ஏனெனில் கடந்த 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை என அவரது தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது. இது தவிர, அவர் தனது சிறந்த விக்கெட் கீப்பிங் திறமைக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் போற்றப்படும் ஒருவராக இருக்கிறார்.