முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரை கடுமையாக விமர்சித்த ரஷித் கான்!
இந்தியாவில் இன்னும் சில தினங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக தகுதிபெற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஜாம்பவான் அணிகளாக கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் ஆஃப்கானிஸ்தான் வளர்ந்துள்ளதை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம்.
Advertisement

Read Full News: முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரை கடுமையாக விமர்சித்த ரஷித் கான்!