இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே!
நேற்று ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதற்கு முன்பாக இந்திய அணியிடமும் படுதோல்வி அடைந்திருந்தது. நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு பெரிய அணிகளிடம் தோற்றுள்ள காரணத்தினால், அடுத்து மீதம் இருக்கிற மூன்று பெரிய அணிகளிடமும் வெல்ல வேண்டிய ஒரு கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
Advertisement
Read Full News: இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே!
கிரிக்கெட்: Tamil Cricket News