ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!
இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இரண்டு நாட்கள் கழித்து சனிக்கிழமை குஜராத் அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
Read Full News: ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!
கிரிக்கெட்: Tamil Cricket News