சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வில்லி!
நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அட்டகாசமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. குறிப்பாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
Advertisement

Read Full News: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வில்லி!