ஐபிஎல் 2022: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு!

MI vs LSG: Mumbai Indians Opt To Bowl Against Lucknow Super Giants
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக மோஷின் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(கே), மனிஷ் பாண்டே, க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனத்கட், ரிலே மெரிடித், ஜஸ்பிரித் பும்ரா.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News