மீண்டும் மிக்கி ஆர்த்தரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெற்றது. அங்கே பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. மைதானத்தில் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவான பாடல்கள் ஒலித்தது. இடையே ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பி பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிர்ப்பை காட்டினர்.
Advertisement

Read Full News: மீண்டும் மிக்கி ஆர்த்தரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!