எம்எல்சி 2025: டூ பிளெசிஸ் சதம் வீண்; தொடர் வெற்றியை குவிக்கும் யூனிகார்ன்ஸ்!

டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனி
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News