அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 13 ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும்…
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 13 ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது.