முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது - ஹாசின் ஜஹான்!
நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகளில் முதல் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் அசைக்க முடியாத நிலையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இதனைதொடர்ந்து இந்திய அணி தங்களது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வரும் நவம்பர் 12ஆம் தேதி மோத உள்ளது. அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி என்பது பேச்சுக்கு இடமில்லாத…
நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகளில் முதல் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் அசைக்க முடியாத நிலையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இதனைதொடர்ந்து இந்திய அணி தங்களது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வரும் நவம்பர் 12ஆம் தேதி மோத உள்ளது. அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி என்பது பேச்சுக்கு இடமில்லாத வேளையில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நான்காம் இடம் பிடிக்கும் அணியுடன் மோதயிருக்கிறது.