6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முகமது சிராஜ்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.
Advertisement

Read Full News: 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முகமது சிராஜ்!