ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட் வீரர் தோனி இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பிரபலமாக மாறி விட்டார் என்பதை காட்டும் வகையில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் தோனி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே அவர் பல்வேறு இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
Advertisement

Read Full News: ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி; வைரலாகும் காணொளி!