WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் எனும் பெருடன் களமிறங்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்படி…
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் எனும் பெருடன் களமிறங்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்படி நடப்பாண்டு தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பவீனம், டாப் வீரர்கள் மற்றும் அணியின் அட்டவணையை இப்பதிவில் காண்போம்.