அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை - மார்னஸ் லபுஷாக்னே!
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் ஆனது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அசத்தியது.
Advertisement

Read Full News: அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை - மார்னஸ் லபுஷாக்னே!