உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வரலாறு படைத்த நாதன் லையன்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதனாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விலையாடிய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் ஒரு சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
Advertisement
Read Full News: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வரலாறு படைத்த நாதன் லையன்!
கிரிக்கெட்: Tamil Cricket News