டி20 உலகக்கோப்பை 2024: நேபாள், ஓமன் அணிகள் தகுதி!
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அடுத்து மூன்றாவது வடிவமாக இடம் பிடித்த இந்த டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது டி20 போட்டிகள் நிறைவே நடைபெற்று வருகின்றன. அது தவிர்த்து உலகெங்கிலும் டி20 லீக் தொடர்களும் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement

Read Full News: டி20 உலகக்கோப்பை 2024: நேபாள், ஓமன் அணிகள் தகுதி!