பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களை குவித்தது.