அவரை தடுப்பதற்கான ஒரே வழி இது தான் - ஜஹீர் கான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அந்த வகையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே சூர்யகுமார் யாதவ் தலைமையில் வலுவான தென் ஆப்பிரிக்காவிடம் அடங்க மறுத்த இளம் இந்திய அணி கோப்பையை பகிர்ந்து கொண்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.
Advertisement

Read Full News: அவரை தடுப்பதற்கான ஒரே வழி இது தான் - ஜஹீர் கான்!