NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!

NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News