நான் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - நிக்கோலஸ் பூரன்!
இந்தியா தற்பொழுது தனது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் தோற்று இருந்த நிலையில் நேற்று இரண்டாவது போட்டியில் விளையாடியது. இந்த போட்டிக்கான டாஸில் இந்த முறை இந்திய அணி வென்று இருந்தது.
Advertisement

Read Full News: நான் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - நிக்கோலஸ் பூரன்!