ஹர்திக் பாண்டியாவால் கேப்டன் ஆகவே முடியாது - இர்ஃபான் பதான்!
கடந்த 2022 ஐபிஎல் தொடரில் புதிய அணியாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்பே தேர்வு செய்தது. அவரை அந்த அணி கேப்டனாகவும் நியமித்தது. அப்போது தன்னை அடையாளம் கண்டு வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் கண்டு கொள்ளவில்லை. 2022 ஐபிஎல் ஏலத்துக்கு முன் மும்பை அணி ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, கீரான் பொல்லார்டு ஆகிய நால்வரை மட்டும் தக்க வைத்தது.…
கடந்த 2022 ஐபிஎல் தொடரில் புதிய அணியாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்பே தேர்வு செய்தது. அவரை அந்த அணி கேப்டனாகவும் நியமித்தது. அப்போது தன்னை அடையாளம் கண்டு வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் கண்டு கொள்ளவில்லை. 2022 ஐபிஎல் ஏலத்துக்கு முன் மும்பை அணி ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, கீரான் பொல்லார்டு ஆகிய நால்வரை மட்டும் தக்க வைத்தது. பாண்டியாவை அணியில் இருந்து விடுவித்தது.