பேட்டிங் பயிற்சியில் அதிரடி காட்டும் பும்ரா - வைரலாகும் காணொளி!
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சியிருந்த போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
Advertisement

Read Full News: பேட்டிங் பயிற்சியில் அதிரடி காட்டும் பும்ரா - வைரலாகும் காணொளி!