இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 1ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புனே நகரில் நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா வழக்கம் போல 24 ரன்களில் போல்ட் வேகத்தில்…
இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 1ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புனே நகரில் நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா வழக்கம் போல 24 ரன்களில் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.