இங்கிலாந்து போட்டியிலிருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து மோசமாக இந்த தொடரை தொடங்கியது.
Advertisement

Read Full News: இங்கிலாந்து போட்டியிலிருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!