சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் காலின் முன்ரோ!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவராக அறியப்பட்டவர் காலின் முன்ரோ. இவர் நியூசிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட், 57 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி இரண்டாயிறத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை விளாசியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் 13 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Full News: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் காலின் முன்ரோ!
கிரிக்கெட்: Tamil Cricket News