இனியும் எங்களது வெற்றி தொடரும் - பாட் கம்மின்ஸ்!
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி கடந்த இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.
Advertisement
Read Full News: இனியும் எங்களது வெற்றி தொடரும் - பாட் கம்மின்ஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News