தி ஹண்ட்ரட் 2024: சதர்ன் பிரேவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது ஓவல் இன்விசிபில்!
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியியில் சதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஓவல் அணியில் டேவிட் மாலன் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த…
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியியில் சதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஓவல் அணியில் டேவிட் மாலன் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த வில் ஜேக்ஸ் - சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.