PAK vs ENG, 1st T20I: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து: அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், டேவிட் மாலன், பென் டக்கெட், ஹாரி புரூக், மொயின் அலி(கே), சாம் குர்ரன், டேவிட் வில்லி, லூக் வூட், அடில் ரஷித், ரிச்சர்ட் க்ளீசன்.
பாகிஸ்தான்: பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஹைதர் அலி, ஷான் மசூத், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News