மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!

மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Read Full News: மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!
கிரிக்கெட்: Tamil Cricket News