T20 WC 2024: தோனியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
                            
                                                        
                                T20 WC 2024: தோனியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
                            ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
  
                                                                    
                                        Read Full News:  T20 WC 2024: தோனியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
                                    
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News