PAK vs NZ, 2nd T20I: புதிய மைல்கல்லை எட்டும் பாபர் அசாம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் தற்போதிலிருந்தே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
Advertisement

Read Full News: PAK vs NZ, 2nd T20I: புதிய மைல்கல்லை எட்டும் பாபர் அசாம்!