எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன் - ஷான் மசூத்!

எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன் - ஷான் மசூத்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement
Read Full News: எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன் - ஷான் மசூத்!
கிரிக்கெட்: Tamil Cricket News