வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!

வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!
ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்தை வென்று சாதித்தது. அதன்படி இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. இதனையடுத்து பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News