ஜாம்பவான்கள் பாட்டியலில் இடம்பிடித்த பாட் கம்மின்ஸ்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைச் சேர்த்தார்.
Advertisement
Read Full News: ஜாம்பவான்கள் பாட்டியலில் இடம்பிடித்த பாட் கம்மின்ஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News