நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகம் பேச மாட்டோம் - வாசிம் அக்ரம்!
நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.
Advertisement

Read Full News: நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகம் பேச மாட்டோம் - வாசிம் அக்ரம்!