PSL 2023: டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் பந்துவீச்சு!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
பெஷாவர் சல்மி: முகமது ஹாரிஸ், பாபர் அசாம்(கே), சைம் அயூப், டாம் கோலர்-காட்மோர், ரோவ்மன் பவல், ஜேம்ஸ் நீஷம், தசுன் ஷனகா, வஹாப் ரியாஸ், சுஃபியான் முகீம், உஸ்மான் காதிர், அர்ஷத் இக்பால்
இஸ்லாமாபாத் யுனைடெட்: காலின் முன்ரோ, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷதாப் கான்(கே), அசம் கான், ஆசிஃப் அலி, முபாசிர் கான், ஃபஹீம் அஷ்ரஃப், டாம் குர்ரான், ஹசன் அலி, ரம்மன் ரயீஸ்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News