பிஎஸ்எல் 2024: ஷாஹீன் அஃப்ரிடி, அப்துல்லா ஷஃபிக் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 167 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.