பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
Advertisement
Read Full News: பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
கிரிக்கெட்: Tamil Cricket News