தனது சாதனையை முறியடித்த பதும் நிஷங்காவிற்கு வாழ்த்து தெரிவித்த ஜெயசூர்யா!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் பல்லேகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்காவின் அபாரமான இரட்டை சதத்தின் மூலம், 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷங்கா 20 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 210 ரன்களை விளாசினார்.