ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இங்கிலாந்து எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அசாத்திய செயல்பாட்டை வெளிப்படுத்தி வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் போட்டியில் 283 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடது கை இளம் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்தரா 82 பந்துகளில் அதிரடி சதம் அடித்து அசத்தினார்.
Advertisement

Read Full News: ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!