முகமது நபி செய்ததில் எந்த தவறுமில்லை - ராகுல் டிராவிட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பரபரப்பான இரட்டை சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 129, ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212…
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பரபரப்பான இரட்டை சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 129, ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது.