தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை - ராகுல் டிராவிட்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்கும் நாளாக செப்டம்பர் 28ஆம் தேதி இன்று கடைசி நாளாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது மாற்றம் செய்யப்பட்ட அணிகளை இன்று அறிவிக்கும் என்பது உறுதி. இரு அணிகளின் ரசிகர்களுமே அதற்காக காத்திருக்கிறார்கள்.
Advertisement

Read Full News: தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை - ராகுல் டிராவிட்!