பாபர் ஆசாமை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் - ரமீஸ் ராஜா!
அரசியல் பிரச்சினைகளால் வீழ்ந்து கிடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேல் எழுந்து வந்து கொண்டிருக்கிறது. வருமான ரீதியாகவும் இருந்த சிக்கல்கள் கொஞ்சம் தீர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டான கிரிக்கெட்டில், ஒவ்வொரு அணியின் அடையாளமாகவும் ஒரு பேட்ஸ்மேன் தேவையாக இருக்கிறார்.
Advertisement

Read Full News: பாபர் ஆசாமை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் - ரமீஸ் ராஜா!