ரஞ்சி கோப்பை: 147 பந்துகளில் முற்சதம்; வரலாற்று சாதனை நிகழ்த்திய தன்மய் அகர்வால்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தொடங்கிய லீக் ஆட்டம் ஒன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஹைத்ராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைத்ராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அருணாச்சலப் பிரதேச அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement