மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இத்தொடரின் காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு, மும்பை, கேரளா, ஹரியானா, குஜராத், சௌராஷ்டிரா, விதர்பா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அணிகள் முன்னேறிவுள்ளன. இதில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி காலிறுதிப்போட்டியில் ஹரியானா அணியை எதிர்கொள்கிறது.
Advertisement
Read Full News: மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
கிரிக்கெட்: Tamil Cricket News